Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 88.1%

 
       பிளஸ் 2 தேர்வெழுதி ஒட்டுமொத்த மாணவர்களில், 88.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைவிட, 1.4% அதிகம்.

                இந்தாண்டு பிளஸ் 2 தேர்வெழுதி மொத்த பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 99 ஆயிரத்து 513 பேர். இவர்களின் மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 71 ஆயிரத்து 450 பேர். மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 063 பேர்.
 
 
       ஒட்டுமொத்தமாக, 88.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், மாணவர்கள் 84.7%ம், மாணவிகள் 91.0%ம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive