Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒட்டுமொத்த அளவில் முதல் மாணவி காவ்யா - மதிப்பெண் 1192


              தமிழ் அல்லாத, பிற மொழியை முதல்பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களில், சென்னை மாணவி காவ்யா, மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவர் எடுத்த மதிப்பெண் 1192. சென்னை சாந்தோமிலுள்ள ரோசரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி இவர்.
 
            இந்த வகையில், இரண்டாமிடத்தை, 1191 மதிப்பெண்கள் எடுத்து, அபிநயா என்ற மாணவி பெற்றுள்ளார். ஆதம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியின் மாணவி இவர். இதே மதிப்பெண்களைப் பெற்று கோவை, பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பாலாஜி என்ற மாணவர், இரண்டாமிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
                   மூன்றாமிடத்தை, மொத்தமாக 5 மாணவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். இதற்கான மதிப்பெண் 1190. இவர்களின் விபரம்;
ஸ்ரீனிவாஸ் - பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவை.
சந்தியா - ஜி.ஆர்.டி.,எம்.வி. மேல்நிலைப்பள்ளி, சென்னை.
மேக்னா சரவணன் - குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலம்.
ராஜாராம் - ஏ.வி. மெய்யப்பன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருகை, சென்னை.
கதீஜா பாய் - அவிலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive