2011-12ம் கல்வியாண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை
ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை
பெற்றவர்கள் 3.6.2013 அன்று பணியில் சேர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
தற்போது அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து 10.6.2013 அன்று
திறக்கப்பட உள்ளதால் மேற்கண்டவாறு புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள
அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என
பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
சார்,நான் TET மூலம் தேர்வாகி அரசு பள்ளியில் BT ASSIT க பணியாற்றி வருகிறேன்,மேலும் PG TRB(SECOND LIST)ல் 05.03.2013 அன்று நடந்த கலந்தாய்வு மூலம் PG ASSIT க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.தற்போது BT ASSIT லிருந்து RELEAVE ஆவதற்கான வழிமுறைகள் என்ன.....SIR PLEASE GUIDE ME
ReplyDelete