பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், அறிவியல்
பாடத்தில், அதிகளவாக 38,154 பேர், 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அதற்கடுத்து கணிதத்தில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், அதிகளவிலான மாணவர்கள் முழு மதிப்பெண்கள்(100/100) பெற்றுள்ளனர். அதன் விபரம் வருமாறு;
* அறிவியல் - 38,154 பேர்
* கணிதம் - 29,905 பேர்
* சமூக அறிவியல் - 19,680 பேர்
* ஆங்கிலம் - 17 பேர்
மொழிப் பாடமான தமிழைப் பொறுத்தவரை, 44 பேர் 99 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் 498 மதிப்பெண்கள் பெற்ற 8 பேர் அடக்கம்.
கடந்த 2012ம் ஆண்டில் 100/100 பெற்றோர் எண்ணிக்கை
* கணிதம் - 1,141 பேர்
* அறிவியல் - 9,237 பேர்
* சமூக அறிவியல் - 5,305 பேர்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...