வானவில் எழுத்துருவினை தட்டச்சு செய்ய அரசால்
பிரத்யோகமாக வழங்கப்பட்ட தனியார் நிறுவன மென்பொருளை பயன்படுத்தாமலே மிக எளிதாக வானவில்
எழுத்துருவினை அனைவரும் தட்டச்சு செய்ய இயலும். இது ஒரு OffLine Software - எனவே இணைய இணைப்பு இல்லாமலேயே இது செயல்படும். ( இங்கு தரப்பட்டுள்ள PDF பைல்களை மற்ற பள்ளிகளில் பனிபுரியும் உங்கள் நண்பர்களுக்கு Email மூலமாக Forward செய்து, அவர்களுக்கும் உதவலாமே! )
2. பாமினி எழுத்துரு முறையில் டைப் செய்து வானவில் எழுத்துருவினை எவ்வாறு பெறுவது என அறிய இதை படிக்கவும்.
(பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? - கவுண்டமணி)
thanks a lot sir................
ReplyDeleteSir in vanavil font how to type a letter thee or kee
ReplyDeleteVanavil tamil interface 7.0 how to type in tamil notepad, WordPad (r) ms word..?
Deleteர் ரி ரீ டைப் செய்ய முடியவில்லை.
ReplyDeleteYes
Deleteமெய்யெழுத்து கொண்டு வருவது எவ்வாறு?
ReplyDeleteர் ரி செய்ய முடிந்தால் மிகவும் உதவியாக இருக்கும்
ReplyDeletesame problem ர் typing not coming plz help us..
ReplyDeleteரூ
ReplyDeleteHow type சி letter
ReplyDelete