Click Here 4 DOWNLOAD APPLICATION HERE...
"தொடக்க கல்வி பட்டயத்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்," என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்தார்.
திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிக்கை:
ஜூன் 2013ல் நடைபெற உள்ள தொடக்க கல்வி பட்டயத்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (18ம் தேதி) முதல் 29ம் தேதி வரை இணையதளத்தின் மூலம் பக்கம் ஒன்று முதல் நான்கு வரை பதிவிறக்கம் செய்து கொண்டு பக்கம் 5 மற்றும் 6ல் உள்ள அறிவுரைப்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 29ம் தேதி மாலை 5:00 மணிக்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...