ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மற்றும்
பணிநியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு சலுகைகள் அளிக்கப்பட
வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்
ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதவிருக்கும்
இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் இலவசப் பயிற்சியை வழங்கி வருகிறது டாக்டர்
அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மையம்.
சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தப் வகுப்புக்கு திடீரென வருகை புரிந்த ஜி. ராமகிருஷ்ணன், ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு அரசியல் சட்டப்படி சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து தங்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள் எனவும் தெரிவித்தார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...