அரசு வேலைவாய்ப்புகளில், எம்.டெக்., -
சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பட்டம், எம்.இ., -
சுற்றுச்சூழல் பொறியியல் பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என, தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழு கூட்டத்தில், எம்.டெக்.,
சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பட்டத்தை, எம்.இ.,
சுற்றுச்சூழல் பொறியியல் பட்டத்திற்கு இணையாக கருதலாம் என, அரசுக்கு
பரிந்துரைத்தது. இதற்கு ஏற்றபடி உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...