பிளஸ் 2 விடைத்தாள் திருத்த தற்போது 7.50
ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை 10 ரூபாயாக உயர்த்த வேண்டும். தன் பங்கேற்பு
ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்.
1.6.2006க்கு முன்பு
தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த அனைவரையும்
பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க
வேண்டும். அடுத்த மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள் நடந்து
வருகிறது.
இதில் கடந்த காலங்களில் ஏற்பட்ட குழப்பங்கள் இல்லாமல்
ஒளிவுமறைவற்ற முறையில் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும். முதுகலைஆசிரியர் பதவி
உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணை 720யால் பல ஆசிரியர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்.
ஊதிய குழு முரண்பாடுகளை களைய வேண்டும். ஒரு நபர் குழு அறிக்கையை வெளியிட
வேண்டும். வரும் கல்வி ஆண்டில் ஆயிரத்து 591 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்க
அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். இவ்வாறு மாநில தலைவர் பேசினார்.
hi friends DSE release news 17000 new teachers are going to appointed in this 2500 pgt but i dnt know how can they fill may be pg cv 1 and 2 missed candidates may be selected in this vacancies... If anyone know about that pls update....
ReplyDeletedailythanthi paper news(Dated 09.04.2013):DSE Secretary Mrs. Sabitha told around 16000+ (including PG 2400+) vacancies are there for the academic year 2012-2013. But do't know how & when they fill tat vacancies.till cv1 & cv2 missed candidates are waiting for good news...
Deleteexcuse me sir this is not this year vacancies this is last year vacancies this is also in that news...
Delete