சிங்கப்பூரில் நடந்த ஆங்கில உச்சரிப்பு போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர், "சாம்பியன்ஷிப்" பட்டத்தை வென்றுள்ளார்.
கத்தோலிக்க பள்ளியைச் சேர்ந்த குவா லீ இ என்ற மாணவர், இரண்டாம்
இடத்தையும், ரேபிஸ் பெண்கள் பள்ளியைச் சேர்ந்த லாய் சீ ஜியான் என்ற மாணவி,
மூன்றாம் இடத்தையும் பெற்றனர். முதலிடம் பெற்ற சிவக்குமாருக்கு, 2.20
லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...