நினைவூட்டலுக்காக , ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும்போது
ரூபாயை தொடர்ந்துவரும் பைசா தொகை 99 பைசாவுக்கு குறைவாக வந்தால் அதனை
கணக்கில் கொள்ளகூடாது. ஒரு ரூபாய் அல்லது அதற்கு மேல்வரும் தொகையை அதற்க்கு
அடுத்த பத்து ரூபாயாக கணக்கில் கொள்ளவேண்டும்.
உதாரணமாக ரூ.750.70 என வந்தால் 750 என கணக்கில் கொள்ளவேண்டும். ரூ.751 என வந்தால் மட்டுமே ரூ.760 ஆக கணக்கில் கொள்ளவேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...