மேலும், இந்தாண்டு முதல் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற பாடத்தை
தேர்வு செய்து படிக்க 20 முதல் 30 சதவீத வாய்ப்புகள் வழங்கப்படும்.
பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகள் அனைத்திலும் ஒரே விதமான வசதிகள்,
பாடத்திட்டங்கள், சோதனை கூடம் செயல்படுவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மாணவர்கள் வெளி மாநில வேளாண் கல்லூரிகளில் ஒரு பருவம் முதல்
நான்கு பருவங்கள் வரை பயில புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது
மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவிகரமாக அமையும். 2013-14ம்
ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் மே மாதம் 6ம் தேதி
முதல் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, துணைவேந்தர் ராமசாமி
கூறினார்..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...