தமிழகத்தில் புதியதாக 1591 முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களை நியமனம் செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது. 40 மாணவர்களுக்கு
ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரப்படி, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை
ஏற்ப, கூடுதலாக முதுகலையாசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு,
அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ் 470, ஆங்கிலம் 154, கணிதம் 71,இயற்பியல்
118, வேதியியல் 115, உயிரியல் 40, தாவரவியல் 92,விலங்கியல் 76, வரலாறு
73,புவியியல் 17, பொருளியல் 166, வணிகவியல் 199 என,பணியிடங்கள் நிரப்பப்பட
உள்ளன. சென்னை 10, காஞ்சிபுரம் 84,திருவள்ளூர் 125, விழுப்புரம் 67,கடலூர்
24, வேலூர் 124, திருவண்ணாமலை 165,தர்மபுரி 79,கிருஷ்ணகிரி 89,சேலம்
73,நாமக்கல் 30,ஈரோடு 61,கோவை 32, திருப்பூர் 45,நீலகிரி 14,திருச்சி
54,பெரம்பலூர் 19,அரியலூர் 31, கரூர் 36,புதுக்கோட்டை 47,தஞ்சாவூர்
34,நாகப்பட்டினம் 29,திருவாரூர் 29,மதுரை 49,திண்டுக்கல் 48,தேனி
25,சிவகங்கை 22,ராமநாதபுரம் 30,விருதுநகர் 38, தூத்துக்குடி
24,திருநெல்வேலி 45,கன்னியாகுமரி 6 என, மாவட்ட வாரியாக நியமனம் செய்யப்பட
உள்ளனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்ட செயலாளர் கணேசன்,""
மாணவர்கள் தரத்தை உயர்த்துவதற்கு,பணி நியமனம் மிகவும் உதவும், '' என்றார்.
dear sir /madum anybody to know .how they are fill the vaccancies,either they will select from cv1 and cv2 missed candidates 3000 list..or will callber new recuitment...please inform here.bY GR
ReplyDeleteputhusa muduchavanga enga porathu
DeleteHello sir.nanga kastapattu exam eluthi passagi cv attend panni wait panrom.enga vethanau ungalaku theriyuma
Deletedear trb board mrmbers and DSE secrotsry please fill the above vaccancies to cv1 and cv2 missed 3000 candidates...please give the life for them...by GR
ReplyDeleteBOTANY PG REJECTED candidates allready filed case in madras high court in last week..this case come to bantch in this week...some body tell they are get stay....above news are noly assimtion only..what is going on?.why TRB not realise pg final selection list in web site?..
ReplyDeleteIS IT TRUE? THEY WERE GET STAY ON BOTANY PG SELECTION LIST?..ANY BODY TO KNOWN WELL UPDATE HERE ..
Deletedear all the pg missed 3000 candidates ,please request to our CM AMMA,DSE secrotary madum..to fill the above 1591 posting to our missed candidates....our cm amma defenatly will be do for us...so please all he missed 3000 candidates continously requst ...or tell our problem to our local ADMK or marsist communist MLA....defenatly they will help to us...donot miss it good opurtunity...its my humble requst...i am also missed pg botany candidate. by GR
ReplyDeleteeye thudaippu
ReplyDeletepakkalam
ReplyDeleteits a confusion
ReplyDeletealready one week before sabitha madam told 2494 pg candidates select in this academic year. now government given news 1591 pg teachers filled. any one know total 1591 vacant or total 4000 vacant. then what about previous trb tamil medium student list for economics, commerce, and history.
ReplyDeleteIT IS TRUE. YOU SEE THE PALLIKALVI WEBSITE .TOTALLY 4200 PG ASSISTANTS ALREADY ANNOUNCED ACADEMIC YEAR 2012-2013
ReplyDeletesir,
Deletewhere is there. I search pallikalvi website but not avail.
pls give details
senthilkumar.v
Let us request our CM to fill these postings from the second list.
ReplyDelete