பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், அனைத்து வினாக்களும் எளிதாக
கேட்கப்பட்டிருந்ததால், சுமாராக படிக்கும் மாணவர்களும், 50 மதிப்பெண்ணிற்கு
மேல் பெறலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள், "சென்டம்" பெற, அதிக
வாய்ப்புள்ளது என, மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர்.
* ஏ.சிக்கந்தர் மன்சூர், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்:
மாணவர்கள் எளிதில் புரிந்து பதிலளிக்கும் வகையிலேயே, அனைத்து வினாக்களும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. பாட புத்தகத்தை முழுமையாக படித்திருந்தாலே போதும், 50 மதிப்பெண்கள் கண்டிப்பாக கிடைக்கும். குறிப்பாக, ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தன.

* எம்.வரலெட்சுமி, அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்புல்லாணி, ராமநாதபுரம்:
இத்தேர்வில் அனைத்து வினாக்களும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. சுமாராக படிக்கும் மாணவர்களும், அதிக மதிப்பெண் பெறக்கூடும். காலக்கோடு, மேப் உள்ளிட்டவையும் எளிமையாக இருந்தது. எதிர்பார்த்ததை விட, தேர்வு மிக மிக எளிதாக இருந்தது, என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...