தமிழகத்தில் அரசு பொது தேர்வு வினாத்தாள் கண்காணிப்பு குழுவில், மாணவர்களும் இந்தாண்டு முதல், சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்தாண்டு முதல், வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் ஒரு
மாணவரையும் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, வினாத்தாள் பண்டல்
பிரிக்கப்பட்டவுடன், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மாணவர் ஒருவரும்
கையெழுத்திட வேண்டும் என்று தேர்வுதுறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த முறையை தற்போது நடக்கும்
பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் இருந்து, தேர்வு துறை
நடைமுறைப்படுத்தியுள்ளது. இது தேர்வு துறையின் வெளிப்படை தன்மையும்,
நம்பகத்தன்மையையும் மாணவர்கள் மற்றும் மக்களிடையே ஏற்படுத்த வழிவகுக்கும்.
வரவேற்கத்தக்கது" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...