எம்.எஸ்சி., நர்சிங், எம்.பார்ம்., - எம்.பி.டி., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, கல்வி தகுதி, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பெறலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...