அங்கு, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக, அவருக்கு சிசிச்சை
அளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய மலாலா,கடந்த மாதம் டிஸ்சார்ஜ் ஆனாள்.
தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்க்பாஸ்டன் பெண்கள்
உயர்நிலைப் பள்ளியில், சேர்க்கப்பட்டுள்ளாள்.
"பாகிஸ்தானில் உள்ள தோழிகளை பிரிந்தாலும், பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைப்பர் என நம்புகிறேன்" என, அவர் தெரிவித்துள்ளாள்.
பிரிட்டன் பள்ளியில், மலாலா கல்வியை தொடர்வது குறித்து, முன்னாள்
பிரதமரும், ஐ.நா., கல்வி பிரிவின் தூதருமான, கார்டன் பிரவுன் மகிழ்ச்சி
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...