"மக்களிடையே அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்" என கருத்தரங்கில் தெரிவிக்கப்ட்டது.
இந்த மாதம், 12ம் தேதி "பேன்ஸ்டார்" எனப்படும் ஒரு வால் நட்சத்திரம்
நிலவுக்கு மிக அருகில் தெரியும் அற்புத காட்சியை, டெலஸ்கோப் இல்லாமல்
வெறும் கண்ணால் காண தவறாதீர்கள். அறிவியல் தொழில்நுட்பம், வளர்ந்துவரும்
நிலையில், நம்நாடு உலகிலேயே மிக குறைந்த அறிவியல் எழுத்தறிவுடைய நாடாக
இருப்பது வருத்தம் அளிக்கிறது.
அரசும், ஆசிரியர்களும் அறிவியல் குறித்து, மக்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்" என்றார்.
தொடர்ந்து, அறிவியல் முக்கியத்துவம் குறித்த குறும்படம்
காண்பிக்கப்பட்டது. பள்ளி முதல்வர் அமுதா வரவேற்றார். ஆசிரியர் சதீஷ் நன்றி
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...