இந்நிலையில்,18 வயது பூர்த்தியானவர்களை, உடனடியாக
வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக,
கல்லூரிகள் தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி, 18 வயது
பூர்த்தியானவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கி, வாக்காளர் பட்டியலில் பெயர்
சேர்க்க, தேர்தல் பிரிவு தாசில்தார்களுக்கு, தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டுள்ளது.
இந்த பணியை தடையின்றி நடத்தி, 100 சதவீத புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...