வேலைவாய்ப்பு அலுவலகங்களில், நிர்வாக காரணங்களுக்காக சான்றிதழ்கள் பதிவு செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால், பதிவு,
புதிப்பித்தல், முகவரி மாற்றும் மற்றும் விசாரணை குறித்த அனைத்து
அலுவல்களும், பகல் 3 மணிக்குள் முடிக்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்," பணிச் சுமை,நிர்வாக
காரணங்களுக்காக மட்டுமே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது", என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...