சென்னை பல்கலைக்கழகத்தின், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளை, www.unom.ac.in
இணையதளம் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என, சென்னை பல்கலை தேர்வு
கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) ராமகிருஷ்ணன் வெளியிட்ட, செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...