இலங்கை தமிழர்களுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம்
எதிரொலியாக, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால்,
மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் விஜயராணி
கூறுகையில், "அரசு அறிவுறுத்தலின்படி, மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அரசு,
உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டு
உள்ளது&'&' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...