சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி
மையத்தில் இளநிலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 25ம்
தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
இணையதள முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in, www.schools9.com ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...