Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய வரிகள் ஏதும் இல்லை, அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி, 6 லட்சம் லேப்டாப் வழங்க நடவடிக்கை , 8 கலை அறிவியல் கல்லூரிகள், பழங்குடியினருக்கு சைக்கிள்


புதிய வரிகள் ஏதும் இல்லை:
 
         இந்த பட்ஜெட்டில் வரி உயர்வோ, புதிய வரிகள் ஏதும் தேவையில்லை என முதல்வர் முடிவு செய்துள்ளதாக பன்னீர்செல்வம் தனது பட்ஜெட்டில் அறிவித்தார்.

 அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி:
      அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி அமைக்கப்படும். இதற்காக ஒவ்வொரு எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் ஒதுக்கப்படும் என பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.  
6 லட்சம் லேப்டாப் வழங்க நடவடிக்கை:
              மாணவர்களுக்கு 6 லட்சம் லேப்டாப் வழங்கப்படும் என்றும், இதற்காக 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும். 2013-14ம் ஆண்டில் முதல்தலை முறை பட்டதாரிகளுக்காக 673 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.
பழங்குடியினருக்கு சைக்கிள்:
            ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்க இலவச சைக்கிள் வழங்கப்படும் எனவும், இதற்காக ரூ.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive