6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர்
மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த
மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு "English Communication
Skill" பயிற்சியினை/ பரிசுகளை SCERT மற்றும் SSA இணைந்து அளிக்க
திட்டம் ..
L - Listening
S - Speaking
R - Reading
W - Writing ஆகிய திறன்கள் பல்வேறு பயிற்சிகள் மூலம் கையேடு வாயிலாக பல
உபகரணங்களின் உதவியோடு ஒரு மாதம் குறைந்தபட்சம் 20 செயல்பாடுகள் வாயிலாக
அளிக்கப்பட இருக்கிறது.
SC/ST மாணவர்கள் - 1000
சிறுபான்மையினர் - 1500
மொத்தம் - 2500 பேர்
மேலும் இது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் மதிப்பிடப்பட்டு வகுப்பு வாரியாக 3 பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...