சென்னைப் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி
நிறுவனத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளுக்கு ஏப்ரல் 2ம்
தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அபராதக்
கட்டணத்துடன் ஏப்ரல் 9ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. தொலை நிலைக் கல்வி நிறுவனத்தின் தகவல் மையங்களிலும்,
www.ideunom.ac.in என்ற இணையதளத்திலும் விணணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் மே 24ம் தேதி தொடங்குவதாக பல்கலைக்கழக பதிவாளர் ஜி.கோடீஸ்வர பிரசாத் கூறியுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...