Home »
» பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை துவக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை
அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய
மொழித்தாள்கள் முதலில் திருத்தப்பட உள்ளது.
ஏப்ரல் 15ம் தேதிக்குள் விடைத்தாள்களை திருத்தி
முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வரும் 27ம் தேதியுடன் பிளஸ் 2
பொதுத்தேர்வு முடிவடைகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...