Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனித்தேர்வர்களுக்கு 22.03.2013 மற்றும் 23.03.2013 இல் செய்முறை தேர்வு

             இடை நிலை பள்ளி விடுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் - செய்முறை தேர்விற்கு விண்ணப்பித்து கருத்தியல் தேர்விற்கு Online இல் விண்ணப்பிக்க தவறியதால் செய்முறை தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு - மார்ச் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் செய்முறை தேர்வினை நடத்திட அனைத்து  மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive