தற்போதுள்ள, நான்கு, ஐ.ஐ.ஐ.டி.,களுடன், மேலும், 20, இந்திய தகவல்
தொழில்நுட்ப கல்வி கழகங்களை துவக்க வகை செய்யும், மசோதா நேற்று,
லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கான மசோதாவை நேற்று, லோக்சபாவில் தாக்கல் செய்த, மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு, "தகவல் தொழில்நுட்பத்தில்,
உலகத்தர மனித வளத்தை உருவாக்குவதற்கான முயற்சி இது" எனக் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...