Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை (09.03.2013) அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.

       01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை (09.03.2013) அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.
          2010-11 தரம் உயர்த்தப்பட்ட 218 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களில்  அனுமதித்த  212 இடங்களுக்கும் , இன்று (08.03.2013) நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து உதவித்தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் பெறுவதால் ஏற்படும் காலிப்பணி இடங்களுக்கும் ,
இறப்பு மற்றும் ஓய்வால் ஏற்பட்டுள்ள காலிப்பணி இடங்களுக்கும் இந்த பதவியுயர்வு நாளை (09.03.2013) நடைபெறுகிறது . எக்காரணம் கொண்டும் பணிமாறுதல் ஏதும் நடைபெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 01848 / டி1 / 2012, நாள். 08.03.2013 ன் படி 01.01.2012 தகுதி வாய்ந்தோர் பட்டியிலின் படி நடைபெறும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive