1/1 Increment Error Rectified.
CPS Arrear & GPF Arrear Colum Added.
CPS Arrear & GPF Arrear Colum Added.
இங்கு நமது பாடசாலை வலைதள வாசகர்களுக்காக பிரத்யோகமாக TAX Form தயாரித்து தரப்பட்டு உள்ளது.
இதில் Computation Sheet இல் மட்டும் தகவல்கள் பதிந்தால் TAX Form முழுவதும் Print எடுக்கும் வகையில் தயார் ஆகிவிடும்.
CPS இல்லாமல் GPF திட்டத்தின் கீழ் தாங்கள் வருவதாக இருந்தால் CPS No என தரப்பட்டு உள்ள இடத்தில் GPF No என்பதை தேர்ந்து எடுக்கவும்.
இந்த படிவத்தில் மேலும் தேவையான தகவல்களை சேர்ப்பது குறித்து தங்கள் கருத்துகளை நமது வலைதள இமெயில் முகவரிக்கு அனுப்பவும்.
Email ID: padasalai.net@gmail.com
நன்றி! - திரு. மனோகர் , திருவண்ணாமலை மாவட்டம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...