(Without Watermark GO will Publish Tomorrow)
2009-10 ல் ஆர்.எம்.எஸ்.ஏ
மூலம் தரம் உயர்த்தப்பட்ட 200 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 200 ஆய்வக உதவியாளர் பணியிடம்
அரசாணை 67 நாள் 16.03.2012 மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2010-11 ல் ஆர்.எம்.எஸ்.ஏ
மூலம் தரம் உயர்த்தப்பட்ட 344 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 344 ஆய்வக உதவியாளர் பணியிடம்
மற்றும் 344 இளநிலை உதவியாளர் பணியிடம் அரசாணை 67 நாள் 16.03.2012 மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2011-12 ல் ஆர்.எம்.எஸ்.ஏ
மூலம் தரம் உயர்த்தப்பட்ட 710 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 710 ஆய்வக உதவியாளர் பணியிடம்
மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடம் அரசாணை 198 நாள் 16.03.2012 மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
This comment has been removed by the author.
ReplyDeletecomputer science lab asst post include or not
ReplyDelete