அரசு வேலைவாய்ப்புகளில், முதுநிலை தொழிலக அறிவியல் பட்டம் (எம்.எஸ்சி.,
இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி), முதுநிலை வேதியியல் (எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி)
பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என, உயர்கல்வித் துறை அரசாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பரிந்துரைப்படி, இனி, அரசு வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில்,
எம்.எஸ்சி., இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி பட்டம், எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி
பட்டத்திற்கு இணையாக கருதப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...