அகில இந்தியளவில் நடக்கும்,
பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.எச்., பட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான,
விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்களை, இம்மாதம்,
15ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய
கடைசி தேதி, 15ம் தேதியில் இருந்து, 22ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்போரின், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம், விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய, முகவரி உள்ளிட்ட விவரங்களை, www.vci.nic.in என்ற, இணையதளத்தில் பெறலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...