Home »
» ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம்: ஜனாதிபதி
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி
வைத்து ஜனாதிபதி பிரணாப் பேசுகையில்: பணவீக்கம் குறைந்த போதிலும், வளரும்
நாடுகளில் பொருளாதார மீட்சி மந்தமாக உள்ளது.
ஆரம்ப கல்வியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதிய உணவு திட்டம் சிறப்பாக உள்ளது. குடிநீர் மாசுக்கட்டுப்பாட்டிற்கு
முன்னுரிமை வழங்கப்படும். சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்,
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...