முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு
உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பகீர் தகவலை
வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல்
வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.
இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான, தேர்வுப் பட்டியல் மட்டும்
வெளியாகவில்லை. முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் புவியியல் ஆகிய
மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ் வழிப் பிரிவுகள் உள்ளன.
இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக,
ஏராளமான முதுகலை பட்டதாரிகள், டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர்.
உண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத்
திட்டங்கள் உள்ளன என்ற விவரங்களை அறிய, அனைத்து பல்கலைகளுக்கும்,
டி.ஆர்.பி., கடிதம் அனுப்பி, விவரம் கேட்டது.
தற்போது, ஒரு சில பல்கலைகள், டி.ஆர்.பி.,க்கு பதில் அளித்துள்ளன. அதில்,
"எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், மேற்குறிப்பிட்ட
பாடங்களில், தமிழ்வழிப் பிரிவு இல்லை" என, தெரிவித்துள்ளன.
இந்த பதிலைப் பார்த்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள்
குறிப்பிட்டுள்ள பாடங்கள், சம்பந்தப்பட்ட பல்கலையில், தமிழ்வழிப் பிரிவு
இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் சிலர், போலி
சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.
எனவே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டில், வேலை கோருவோரின் விண்ணப்பங்கள்
அனைத்தையும் ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே, தமிழ்வழி இட
ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்படும் என, துறை வட்டாரங்கள்
தெரிவித்தன. இதனால், தமிழ்வழி தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல்
எழுந்துள்ளது.
what about pg 2nd list?
ReplyDeletepls contact me @ balaafin@gmail.com we can share detail about this
ReplyDeletewhat about the counseling for pg DSE candidates please reply any one?
ReplyDeleteDinamalar Paper has published news regarding Tamil Medium candidate they produced Duplicate certificate, Is this true news, in that situation, which subjects candidate not available for tamil medium, any knows please furnish your information to rameshhfil@rediffmail.com or 9952438769.
ReplyDeleteis there any possibility of another list or when will call for regarding PG asst.
.science subjects la pg tamil medium illaiyendral B ED tamil medium mattrum schooling tamil medium consider panna kori yen courtukku pogakkoodadhu
ReplyDeleteRegarding PG pending posts(Botany+TAM medium) & delaying Counseling for revised list & expectation of additional posts for CV 1 missed & CV 2 3000 candidates:
ReplyDeleteAfter 2nd evaluation of marks as per High court order - TRB says PG Botany list is ready to publish anytime. For some reasons - result publishing is delayed because of having problems in TAMIL MEDIUM certificates produced by the PG candidates. so-totally the revised list(only DSE candidates), PG Botany & Tamil medium posts are pending for PG Counseling. They are highly disappointed - since their appointment get delayed.
Also CV 1 missed & CV 2 - 3000 candidates are eagerly waiting for another PG selection list(2nd Pg list)!!!
We can't guess - what GOVT, TRB & DSE going to decide in PG Appointment, Counseling & Posts for waiting CV candidates.
A mind breaking question among PG candidates are - pending lists are published soon & counseling conducted & the total recruitment shall be closed in quick within feb 20132 or delayed to June 2013?(since from March 1st week-govt exams are sheduled)
Among the revised DSE candidates - PG missed candidates (CV 1 & CV 2) are left in sadness without any hopeful news! Whether some more posts are added for them & new recruitment is going to be announced silently?
But DSE is preparing fast to collect vacancies in High & Higher sec schools(ltr dated 18.2.2013 published in padasalai) for conducting next TET & next PG (or 2nd PG list!) All vacancies are counted in high & higher sec schools among school facilities by concern district CEO's by a special team by 18th & 19th feb 2013 & ordered to submit that details to Joint Director of Higher sec edn on CEO's meeting at DSE dated feb 20th.
In this situation - what thought arises in the minds of PG candidates. I left it to their choice
(whether this PG recruitment closed soon by publishing all pending seats & conducting counseling
or delayed to June 2013 for 2nd list
or only the current pending list appointed by june 2013 & new recruitment called for forth coming posts
or 2nd PG list to be published & given chance among pending candidates!!!
We left this all to the hands of govt & wait with hope for some more months)
SIRANJEEVI P
DHARMAPURI.
siranjeevi1983@gmail.com
is there any posibilities to release pg second list
ReplyDeletesiranjeevi sir, please send your mobile number to deeparajesh.n7@gmail.com ,beacause some clarification.
ReplyDeletesiranjeevi sir, please send your mobile number to subimokthi@gmail.com
ReplyDeleteபாடத் திட்டங்களை மாற்றியமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு
ReplyDeleteBy dn, சென்னை
First Published : 27 February 2013 05:49 AM IST
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முதுநிலை, இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வு பாடத்திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான தேர்வுகளுக்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு 10 ஆண்டுகள் வரை ஆகின்றன.
எனவே, இப்போதைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டதால், இதில் மாற்றம் எதுவும் இருக்காது எனவும் தெரி