பெண்களின் கல்வி உரிமைக்காக, குரல் கொடுத்ததால், தலிபான்களால்
சுடப்பட்டு, உயிர் பிழைத்த பாகிஸ்தான் சிறுமி, மலாலாவின் பெயர், நோபல்
பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
படுகாயமுற்ற அவர் பிரிட்டனில் சிகிச்சை பெற்று, உடல் நலம் தேறி வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு, மலாலாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
நார்வே நாட்டின் பார்லிமென்ட் உறுப்பினர்கள், மலாலா பெயரை நோபல் பரிசுக்கு, முன் மொழிந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...