தமிழக அரசின், இலவச லேப்டாப் திட்டத்தை போல உத்திரபிரதேச அரசும், பிளஸ் 2
படிப்பில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும், லேப்டாப்
வழங்குகிறது.
பள்ளி, கல்லுõரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், இந்த
சாதனங்களை மட்டும் வழங்குவதில் எவ்வித பயனுமில்லை என கல்வியாளர்கள்
கருதுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...