அகில இந்திய அளவில், இன்று துவங்கி இரு நாட்கள் நடக்கும், பொது வேலை
நிறுத்தத்துக்கு ஆதரவளிப்போம்; ஆனால், கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து, மத்திய, மாநில
அரசுகள் ,கோரிக்கைகள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என,
வலியுறுத்தி பணிக்கு செல்வோம் என, தமிழக ஆரம்பப்
பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து, மத்திய, மாநில
அரசுகள் ,கோரிக்கைகள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என,
வலியுறுத்தி பணிக்கு செல்வர். இவ்வாறு அறிக்கையில் ஜான்வெஸ்லி
கூறியுள்ளார்.
"மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள, இரு நாட்கள் பொது
வேலை நிறுத்தம், அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில், தமிழக அரசு அலுவலக
உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் பங்கேற்காது" என,
சங்கத்தின் மாநிலத் தலைவர் கணேசன் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...