ஒரு கல்வி நிறுவனத்தின் தர நிலையானது, அதனுடைய ஆசிரியர்களின் தரம்
மற்றும் மாணவர்களின் தரம் ஆகிய இரண்டு அம்சங்களை வைத்தே
மதிப்பிடப்படுகிறது. பாரம்பரிய தர மதிப்பீட்டு நடைமுறைகள் இதன்
அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தொடங்கி, பல பிரபல பொறியியல் கல்வி
நிறுவனங்களின் ஊடாக, ஏராளமான சுயநிதி மேலாண்மை கல்வி நிறுவனங்கள்,
இந்நாட்டில் இயங்கிவரும் நிலையில், எந்தெந்த கல்வி நிறுவனங்களில் படித்த
மாணவர்கள், எந்தெந்த பணி நிலைகளில், எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்ற
விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.
LinkedIn என்ற பிரபல சோசியல் மீடியா தளத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த
விபரங்களின்படி, முதல் 10 இடங்களுக்குள் வரும் மேலாண்மை கல்வி நிறுவன
விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இக்கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களில், மேலாளர், உதவி மேலாளர்
மற்றும் எக்ஸிகியூடிவ் ஆகிய நிலைகளிலான பதவிகளில் உள்ள பழைய மாணவர்களின்
சதவிகித விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
NSTITUTES | LOCATION | RANK | MANAGER | DEPUTY | EXECUTIVE |
Indian School of Business | Hyderabad | 1 | 84% | 16% | 0% |
Indian Institute of Management | Kolkatta | 2 | 49% | 45% | 6% |
Xavier Labour Relations Institute(XLRI) | Jamshedpur | 3 | 51% | 37% | 12% |
Indian Institute of Management | Bangalore | 4 | 32% | 58% | 10% |
Indian Institute of Management | Ahmedabad | 5 | 50% | 40% | 10% |
Indian Institute of Management | Lucknow | 6 | 31% | 61% | 8% |
IIT Bombay(Shailesh J Mehta School of Management) | Mumbai | 7 | 40% | 58% | 2% |
SP Jain Institute of Management & Research | Mumbai | 8 | 32% | 62% | 6% |
Indian Institute of Management | Kozhikode | 9 | 46% | 46% | 8% |
Indian Institute of Foreign Trade | New Delhi | 10 | 35% | 52% | 13% |
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...