பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3
அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. சிவபதி,
சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜய் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
திருமதி. கோகுல இந்திரா ஆகிய
மூன்று அமைச்சர்களை நீக்கி முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். புதிய அமைச்சர்களாக திரு. வைகை செல்வன் அவர்களுக்கு
பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கி முதல்வர் உத்தரவு.
சுகாதாரத்துறை அமைச்சராக திரு. கே.சி.வீரமணி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். பூனாட்சி கதர் கிராம தொழில்துறை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய அமைச்சர்கள் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பதவியேற்க உள்ளனர். நாளை பதவியேற்க உள்ள அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...