மார்ச்சில் நடக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத
விரும்பும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக
விண்ணப்பிக்கலாம். தேர்வெழுத விரும்புபவர்கள், www.dge.tn.nic.in என்ற
இணையதளத்தில், 11ம் தேதி முதல், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பணசெலுத்துகை சீட்டு மட்டுமே,
தேர்வு கட்டணம் செலுத்த பயன்படுத்த வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள
தொகையை, 14ம் தேதிக்குள், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு
கிளையிலும், "அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6" என்ற பெயரில் செலுத்த
வேண்டும்.
இணையதளத்தில் பூர்த்தி செய்து புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட
விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் தனித்தேர்வர்கள், வரும், 22ம் தேதி
மற்றும் 23ம் தேதி, அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக
சமர்ப்பித்து, அனுமதி சீட்டை பெற்று கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்தில், தாங்கள் கடைசியாக படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். மேலும் விவரங்களை, www.tn.gov.in/dge என்ற இணையதளத்தில் இருந்து பெறலாம்.
ஐயா, வணக்கம். +2,2022/க்கு தனித்தேர்வு விண்ணப்பிக்க முழு தேதி விவரங்கள் கிடைக்குமா ?
ReplyDeleteHii
DeleteHello vanagam
Deleteஐயா, வணக்கம். +2,2022/க்கு தனித்தேர்வு விண்ணப்பிக்க முழு தேதி விவரங்கள் கிடைக்குமா ?
ReplyDeleteSir Thani thervaraga 12th exam elutha virumpigiran apply seiyum date therincha sollunga pls
ReplyDeleteSir pls inform 2024 March public exam
ReplyDeleteதனி தேர்வர் எப்போது விண்ணப்பிக்க வேண்டும் pls date inform
Date pls
DeleteYes sir date please
ReplyDeletePrivate candidate how to apply sir
ReplyDelete