பிளஸ் 2 மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அரசுப்
பொதுத்தேர்வுகள், இதோ வந்தேவிட்டது. மார்ச் 1ல் துவங்கும், தமிழ்நாடு மாநில
கல்வி வாரிய தேர்வுகள், மார்ச் 27ம் தேதி முடிவடைகிறது. அதற்கான கால
அட்டவணை, மாணவர்கள் வசதிக்காக, மீண்டும் ஒருமுறை இணையதளத்தில்
வெளியிடப்படுகிறது.
01-03-2013 (வெள்ளிக்கிழமை) |
மொழிப்பாடம் முதல் தாள்(தமிழ், இந்தி, பிரெஞ்சு, உருது, தெலுங்கு, மலையாளம்) |
04-03-2013 (திங்கட்கிழமை) |
மொழிப்பாடம் இரண்டாம் தாள் |
06-03-2013 (புதன்கிழமை) |
ஆங்கிலம் முதல் தாள் |
07-03-2013 (வியாழக்கிழமை) |
ஆங்கிலம் இரண்டாம் தாள் |
11-03-2013 (திங்கட்கிழமை) |
இயற்பியல்/பொருளாதாரம்/உளவியல் |
14-03-2013 (வியாழக்கிழமை) |
கணிதம்/விலங்கியல்/மைக்ரோபயாலஜி/நியூட்ரீஷன் மற்றும் டயபடிக்ஸ் |
15-03-2013 (வெள்ளிக்கிழமை) |
ஹோம் சயின்ஸ்/புவியியல்/வணிகவியல் |
18-03-2013 (திங்கட்கிழமை) |
வேதியியல்/சுருக்கெழுத்து/அக்கவுன்டன்சி |
21-03-2013 (வியாழக்கிழமை) |
உயிரியல்/தாவரவியல்/வரலாறு/வணிகக் கணிதம் மற்றும் பவுண்டேஷன் சயின்ஸ் |
25-03-2013 (திங்கட்கிழமை) |
கணிப்பொறி அறிவியல்/டைப்ரைட்டிங்/பயோகெமிஸ்ட்ரி/இந்திய கலாச்சாரம்/கம்யூனிகேடிவ் ஆங்கிலம்/அட்வான்ஸ்டு தமிழ் |
27-03-2013 (புதன்கிழமை) |
அனைத்து தொழிற்கல்வி தியரி தேர்வுகள்/அரசியல் அறிவியல்/நர்சிங்(பொது)/புள்ளியியல் |
தமிழ்நாடு மாநில கல்வி வாரியத் தேர்வைப் போன்றே, CBSE கல்வி வாரிய
தேர்வும் மார்ச் 1ம் தேதியே தொடங்குகிறது. இதற்கான தேர்வு அட்டவணை
விபரங்களை தெரிந்துகொள்ள www.cbse.nic.in/DSHT121M.pdf என்ற வலைத்தளம் செல்க.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...