சமீபத்தில், ஐஐடி.,கள் கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, ஐஐஎம்.,களும் கட்டணத்தை உயர்த்தவுள்ளன.
மேலும், அகமதாபாத் ஐஐஎம்.,மில் 2012-2014ம் கல்வியாண்டில்
போஸ்ட்கிராஜுவேட் ப்ரோகிராம்(PGP) படிப்பவர்கள், வரும் கல்வியாண்டு முதல்
கட்டண உயர்வை எதிர்கொள்வார்கள்.
ஐஐம்-அகமதாபாத்தை அடுத்து, ஐஐஎம்-ராய்ப்பூரிலும் கட்டணம் அதிகரிக்கிறது.
ஆனால், உயர்வு விகிதம் அகமதாபத்தைவிட குறைவுதான். அதேசமயம்,
ஐஐஎம்-கல்கத்தா மற்றும் ஐஐஎம்-கோழிக்கோடு ஆகியவை கட்டண உயர்வைப் பற்றி
இன்னும் முடிவெடுக்கவில்லை. அவை, 2012-14 கல்வியாண்டுகளுக்கு ரூ.10 லட்சம்
வசூலிக்கின்றன. கட்டண உயர்வைப் பற்றி ஐஐஎம்-பெங்களூர் அடுத்தவாரம் முடிவு
செய்கிறது.
ஐஐஎம்-காசிப்பூர், ஐஐஎம்-லக்னோ மற்றும் ஐஐஎம்-ரோடாக் போன்றவை, கடந்தாண்டு கட்டணத்துடனேயே தொடர்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...