பொறியியல்
மற்றும் மேலாண்மை படிப்புகளை தொலைதூர கல்வி முறையில் படிப்பதற்கு விரைவில்
அனுமதி வழங்கப்பட உள்ளது.
இப்படிப்புக்கு மாணவர்கள் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு கல்லூரியில் பயின்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே தொலைதூர கல்வி முறையில் பயில முடியும்.தொலைதூர கல்வி முறையில் பயிற்றுவிக்கப்பட்டாலும் பயிற்சிகளுக்குநேரடியாக வரவேண்டும். மேலும் இறுதியில் தேசிய தகுதித் தேர்வும் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் தலைவர் மண்தா தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...