சிறந்த ஆங்கில நாவலுக்கு வழங்கப்படும் புக்கர் பரிசுக்கான
இறுதிப்பட்டியலில் கன்னட எழுத்தாளர் யு.ஆர்.ஆனந்தமூர்த்தி உள்ளிட்ட 10 பேர்
தேர்வு இடம்பிடித்துள்ளனர்.
இவர்களில் ஆனந்தமூர்த்தி மட்டுமே இந்தியர். புக்கர் பரிசினை இந்த ஆண்டு
வெல்பவர் யார் என்பது வரும் மே 22ம் தேதி லண்டனில் அறிவிக்கப்பட உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...