தேசிய சர்வேயின்படி, நாடு முழுவதும் மொத்தம் 23 கோடி குழந்தைகள், 13 லட்சம் பள்ளிகளில் பயில்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களின் பள்ளி சேர்க்கை விகிதம் 19.1%
அதிகரித்துள்ளது. சேர்க்கை விகிதங்கள் இவ்வாறு இருக்க, கிராமப்புற
பள்ளிகளில், ஐந்தில், ஒன்றுக்கு குடிநீர் வசதியில்லை. பத்தில், 3
பள்ளிகளில் சிறுநீர் கழிக்கும் வசதியில்லை. ஏறக்குறைய பாதி பள்ளிகளில்,
விளையாட்டு மைதான வசதியில்லை.
அதேசமயம், இவற்றில் பல சிக்கல்களும் உள்ளன. பெண் குழந்தைகளின்
கல்வியானது, தொடக்க கல்விக்குப் பிறகு, அதிகளவில் தடைபடுகிறது என்றும் அந்த
சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...