பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள் குறுந்தகவலாக(SMS) தற்போது உலவி வருகிறது. அதில் A மற்றும் B பிரிவினருக்கு ரூபாய். 1500 என்றும், C மற்றும் D பிரிவினருக்கு ரூபாய்.3500 என்றும் அத்தகவல் தெரிவிக்கிறது.
ஏற்கனவே பல நாளிதழ்களில் A மற்றும் B பிரிவினருக்கு ரூபாய். 3000 , C மற்றும் D பிரிவினருக்கு ரூபாய்.5000 அறிவிப்பு வெளியாகும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பதாக செய்திகள் வந்தன. இருப்பினும் மேற்காணும் தகவல்களின் நம்பகத்தன்மை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே அரசு அறிவிப்பு வெளியாகும் வரை மேற்காணும் போனஸ் தொகைகள் எதிர்பாற்பகவே இருக்கும். போனஸ் அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பொங்கல் போனஸ் அறிவிப்பு? - எதிர்பார்ப்பு !...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...