கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு
பிரச்சாரம்ஆரம்ப கல்வியின் அவசியம், ஆரம்ப கல்வியில் புதுக்கோட்டை
மாவட்டம் பின் தங்கியுள்ளது.
மாவட்டம் முழவதும் நடத்தப்படும்
பிரச்சாரங்களால் இடைநின்ற 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளியில்
சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கல்வித் துறையினர் மும்முரம் : தன்னார்வலர்கள்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி மாணவர்கள் என கல்வித் துறையின்
பல தரப்பட்ட பிரிவினரும் இந்த பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். அடுத்த கட்டமாக
வேறு வகையான கலை வடிவங்களை பயன்படுத்தி இந்த பிரச்சாரத்தை கொண்டு செல்ல
திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...