HP Envy X2 மாடல் வாங்குங்கள்.
திரை Touch Screen Facility with New Windows 8 Operating System உடன் செயல்படும்.
இதன் திரையை தனியே பிரித்து tablet போன்றும் Keyboard உடன் சேர்த்தால் Laptop போன்றும் செயல்படும்.
இது Laptop போன்றும் Tablet PC போன்றும் செயல்படும்.
மேலும் இதன் செயல்படும் வேகம், தரம், Facility போன்றவை அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது.
நீங்கள் Computer வாங்குவதாக இருந்தால் இதையே வாங்கலாம் என நாம் பரிந்துரைக்கிறோம்.
இதனால் நீங்கள் மிகவும் Handy ஆக பயன்படுத்த முடியும்.
விலை: Rs. 59,450 ( சற்று விலை அதிகம் தான், One Time Investment - வேறென்ன செய்ய?)
nalla thagaval
ReplyDeleteவிலை அதிகம்
ReplyDelete